நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக அவதியுறும் கூராய் கிராம அலுவலர் பிரிவில் சீதுவிநாயகர்குள கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் 

தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணத்தால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கூராய் கிராம அலுவலர் பிரிவில் சீதுவிநாயகர்குள கிராம மக்களுக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் ஏற்பாட்டில் 10.07.2019 அன்று  குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 

0 02 06 4e56848c144ce59f588fdd0cb2ff8deaec3b162f2df6077e28b468eba08cd618 c946fb11

0 02 06 71efca8b8d98189cf561e8e2c0d438c1ad1f0e2a206863fcde14d1a5d5ddcf42 d293e519

0 02 06 8799f4ee69166faa86ae85790e5f5af04426fea4cefcb0b456885e15016cacc2 e5093393

News & Events

03
Sep2020
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு...

24
Aug2020
மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

எமது மாந்தை  மேற்கு பிரதேச ெசயலகத்தின்  ஏற்பாட்டில் 21ம் மற்றும்...

27
Jul2020
European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும்  நிகழ்வு

European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும் நிகழ்வு

எமது  பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளா்  தலைமையில்  European Union நிதிஅனுசரனையில் விழுதுகள் ...

16
Jul2020
எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு  நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் ...

Scroll To Top