எமது பிரதேச செயலகத்தின் பங்களிப்புடன் அடம்பன் வைத்தியசாலைக் கட்டடம் 15.09.2020 காலை 10.00 மணியளவில் Indika Anuruddha (State minister of rural housing & construction &building material industries ) அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது மன்னார் மாவட்ட செயலாளர் திரு.சி.எ. மோகன்ராஸ் , மன்னார் மாவட்ட அணைத்து பிரதேச செயலாளர்கள் , வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




















