எமது பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 2019 ம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக 13.10.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மன்/ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கொண்டாடப்பட்டது.

மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.எஸ்.கேதீஸ்வரன் அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ்.லோகேஸ்வரன் பிரதிக்கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) மடு வலயம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக உதவிக்கல்வி பணிப்பாளர் (முன்பள்ளி) மடு வலயம் அவர்களும், அடம்பன் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும், இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும், கலந்துகொண்டனர். மேலும் கௌரவ விருந்தினர்களாக அருட்தந்தை அருட்குமரன் அடிகளாரும், மௌலவி N.M.M.ரிஸ்வான் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் அயல் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த பல சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதன்போது பல கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும்  இடம்பெற்றதோடு, கலந்துகொண்ட சிறுவர்கள்  அனைவரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

1

3

7

4

8

5

6

2

News & Events

03
Sep2020
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு...

24
Aug2020
மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

எமது மாந்தை  மேற்கு பிரதேச ெசயலகத்தின்  ஏற்பாட்டில் 21ம் மற்றும்...

27
Jul2020
European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும்  நிகழ்வு

European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும் நிகழ்வு

எமது  பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளா்  தலைமையில்  European Union நிதிஅனுசரனையில் விழுதுகள் ...

16
Jul2020
எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு  நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் ...

Scroll To Top