வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன்  எமது பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து  நடாத்திய ஆடிப்பிறப்பு  நிகழ்வு 2020 , 16.07.2020  இன்று  பிரதேச செயலாளா் செ.கேதீஸ்வரன் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. திருகேதீச்சர ஆலய பிரதமகுரு மதிப்பிற்குரிய சிவசிறி  கருணானந்த குருக்கள், அடம்பன் தேவாலய அருட்தந்தை வணக்கத்திற்குரிய நவரத்தினம் அடிகளாா், சொா்ணபுரி பள்ளிவாசல் மௌலவி முனைவர் ஆகிய மும்மததலைவர்களும் இதில் பங்குபற்றி  இருந்ததோடு  கொழுக்கட்டையும்  ஆடிக்கூழும்  பாிமாறி  இன்றைய  நிகழ்வு  இனிதே  சிறப்புற  நிறைவு  பெற்றது.

IMG a63755a1d91f226d137cf6fe68cb06e6 V

IMG 08927d3b5874e1d3442fea446a06ff6c V

 

 

IMG c020eccf52f8fd89fefff8be4c205b4c V

 

News & Events

03
Sep2020
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு...

24
Aug2020
மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா

எமது மாந்தை  மேற்கு பிரதேச ெசயலகத்தின்  ஏற்பாட்டில் 21ம் மற்றும்...

27
Jul2020
European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும்  நிகழ்வு

European Union நிதிஅனுசரனையில் எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி வழங்கும் நிகழ்வு

எமது  பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளா்  தலைமையில்  European Union நிதிஅனுசரனையில் விழுதுகள் ...

16
Jul2020
எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு  நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவலகர்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் ...

Scroll To Top