எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் European Union நிதிஅனுசரனையில் விழுதுகள் நிறுவனத்தினால் இன்று 20.07.2020 வறிய பெண்தலைமை தாங்கும் குடும்பங்களில் குழந்தைகளுடைய பெண்களுக்கு ரூபாய் 6000 கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விழுதுகள் இணைப்பாளரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.















