எமது மாந்தை மேற்கு பிரதேச ெசயலகத்தின் ஏற்பாட்டில் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் அடம்பன் பிரதேசசபை ைமதானத்தில் மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டுவிழா சிறப்புற நடைபெற்றது. இவ்விழா சிறப்புற நடைபெற உதவிய மதிப்பிற்குரிய பிரதேச ெசயலாளா் கிராம அலுவலர்களின் நிா்வாக உத்தியோகத்தா் கிராம அலுவலர்கள் மற்றும் எமது சக உத்தியோகத்தா்கள் அணைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ் விளையாட்டுவிழாவின் சில பதிவுகள்

















